'South China Sea எங்களுக்கே சொந்தம்' - China அதிரடி பதில் | Oneindia Tamil

2020-07-15 4,149

#SouthChinaSea
#AmericaChinaFight

China on Tuesday claimed its jurisdiction over the South China Sea existed for more than 1,000 years.

தென்சீனா கடலில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கு உரிமை இருக்கிறது என அமெரிக்காவுக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது.தென்சீனா கடல் முழுமையும் தங்களுக்கே சொந்தம் என்பது சீனாவின் நிலைப்பாடு. ஆனால் தென் சீனாவை ஒட்டிய வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.